வீடியோ ஏற்றப்படுகிறது
உரைநகல்
Tamil (தமிழ்)
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவனின் தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட
தீர்க்க தரிசனம் நிறைவேறும்படி இரண்டு கள்ளர்களுக்கு மத்தியில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.
இது ஒரு சாதாரண மனிதனின் அங்கியே அல்ல.
நில்லுங்கள், நில்லுங்கள். கிழித்து விடாதீர்கள், நான் சொல்வதை கேளுங்கள்.
நாம் சீட்டு போட்டு பார்ப்போம்.
ஆமாம்,சீட்டுப்போட்டு பார்ப்போம்.
ஆ, நீ ஜெய்ச்சிட்ட! இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறாய்?