அத்தியாயம்
2. The Blood of Jesus
2 நிமி.FHD
2 / 10கிளிப் 2 / 10New Believer Course · 10 அத்தியாயங்கள்
2. The Blood of Jesus
Forgiveness and life is only possible when pure blood is shed. That is why Jesus, the only truly pure man, willingly chose to die for us.
கேள்விகள்தொடர்புடைய கேள்விகள்
உங்களுடையதை கேளுங்கள்வேதாகம மேற்கோள்கள்
பகிரவும்John 3:16
For God so loved the world that He gave His one and only Son, that everyone who believes in Him shall not perish but have eternal life.
Berean Standard Bible
Public Domain
மேலும் படிக்க…இலவச வளங்கள்
வேதாகமத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
எங்கள் வேதாகம ஆய்வில் சேருங்கள்உரைநகல்
Tamil (தமிழ்)
இயேசுவின் இரத்தம் என்பதன் உட்பொருள் என்ன, அது மட்டுமே நித்திய வாழ்வு அளிக்க முடியும் என்று ஏன் கூறப்படுகிறது?
நம் அனைவரின் வாழ்வும் நம் இரத்தத்திலேயே உள்ளது என்று கர்த்தர் கூறுகிறார்
அவரின் கட்டளைக்கு கீழ்படியவில்லை என்றால் நாம் இறப்புக்கு உள்ளாவோம் என்று எச்சரித்தார்.
எச்சரித்த பின்பும் கீழ்படியாமல் இருந்தோம்.
நம்முள் உள்ளவைகளை நாம் மாற்றி அமைக்க அயராது முயற்சித்தோம்,
ஆனாலும், முடியவில்லை.
எனவே, தீமை பரவியது, நாம் அதற்கு அடிமையானோம்.
வன்முறை, மேலும் வன்முறைக்கு இட்டுச் சென்றது.
தீமை, கூடுதல் தீமைக்கு இட்டுச் சென்றது.
நமது அநியாயமும் வன்முறையும் கர்த்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது,
அவர் நம்மை வெறுத்தார்.
எனவே, ஒருநாள், தனித்துவமான ஒருவர் வந்து இவ்வனைத்தையும் சரிபடுத்துவார் என அவர் வாக்குறுதி அளித்தார்.
சிலர் பேராற்றல் வாய்ந்த ஒரு அரசன் வருவார் என எதிர்பார்த்தனர்.
எல்லா தீங்கான மனிதர்களையும் அவர் கொன்று ஒழிப்பாரோ என நினைத்தனர்
அதற்கு மாறாக, மிக்க அன்புடன், கர்த்தர் தன்னையே ஓர் ஆதரவற்ற குழந்தையாக அனுப்பிக் கொண்டார்.
அவர் நம்மிடையே வாழ்ந்து ஆளானார்,
நம்முடன் கூடவே இருந்தார்
நம் இடத்திலேயே இறந்தார்,
நம்மாலேயே கொல்லப்பட்டார்.
காரணம், எந்த பாவமும் அற்ற பரிசுத்தமான ஒருவரின் இரத்தமே நம் தீங்குகளை எல்லாம் போக்கி நித்திய வாழ்வை அளிக்கும் வல்லமை கொண்டது.
நாம் அவரை விஸ்வசித்து நம் வாழ்வை அவருக்காக அர்பணிக்கும் போது, அவர் தம் ஜீவனை நமக்கு வழங்குகிறார்,
அவரது இரத்தத்தில் உள்ள ஜீவன் நம்முடையதை மாற்றுகிறது
நமது சொந்த தீங்குகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது.
அதன் பின், அவருடன் என்றும் இளைப்பாறுதலோடு வாழலாம்.