அத்தியாயம்
9. Prayer
1 நிமி.FHD
New Believer Course·9 / 10கிளிப் 9 / 10
9. Prayer
Jesus modeled a simple example of this in what’s called “the Lord’s Prayer,” in Matthew 6:9-13. This prayer was an answer to one of his friends asking how to pray.
கேள்விகள்தொடர்புடைய கேள்விகள்
உங்களுடையதை கேளுங்கள்வேதாகம மேற்கோள்கள்
பகிரவும்Philippians 4:6
Be anxious for nothing, but in everything, by prayer and petition, with thanksgiving, present your requests to God.
Berean Standard Bible
Public Domain
மேலும் படிக்க…இலவச வளங்கள்
வேதாகமத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
எங்கள் வேதாகம ஆய்வில் சேருங்கள்உரைநகல்
Tamil (தமிழ்)
இந்தப் பிரபஞ்சத்தை படைத்த கடவுளோடு ஒரு தொடர்புறவை நாம் எப்படி ஏற்படுத்திக் கொள்வது?
நாம் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வது, எண்ணங்களை பரிமாறிக்கொள்வதன் அடிப்படையிலேயே தொடர்புறவுகள் நிலைபெற்று இருக்கின்றன.
கர்த்தரோடு இதயபூர்வமான ஓர் உரையாட்லில் ஈடுபடுவதே பிரார்த்தனை ஆகும்.
இயேசு கூறுகிறார், நாம் அவரோடு மனம் விட்டு பேசும் போது
நம் இதயத்தால் அவரை நாடும் போது,
அவர் நம்முள் ஊற்றியிருக்கும் பரிசுத்த ஆவி மூலம் நமக்கு மறுமொழி தருவார்,
நமது இதயங்களுடன் தொடர்பு கொள்வார்.
பின்பு அவரிடம் உள்ளம் உருக பிரார்த்தனை செய்யும் போது, நாம் அவரோடு ஆனந்தத்தில் இருப்பதை இதயத்தால் உணர்வோம்
அல்லது நம் துக்கத்தை அவர் இறக்கி ஆறுதல் தருவதை உணர்வோம்.
அவரோடு ஒர் உண்மையான, நெருக்கமான உறவை நாம் அனுபவிக்க முடியும் என்பதே அவர் நமக்கு தரும் நம்பிக்கை ஆகும்.
அதனை அடுத்து, ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக அவர் நமக்கு தரும் விடுதலையிலும் நன்மையிலும் திளைக்கலாம்.
நாம் பிரார்த்தனை செய்யாத போது அவரிடமிருந்து தூர விலகி செல்கிறோம்.
ஆனால் நாம் அவரோடு மனம் விட்டு பேசும் போது, அவரோடு நெருக்கமாகிறோம்,
அவரை இன்னும் கூடுதலாக நேசிக்கிறோம்.
நாம் அவரை இன்னும் கூடுதலாக நேசிக்கும் போது, அவருக்கு பிரியமானவைகள் நமக்கும் பிரியமானவைகளாக மாறுகின்றன,
அவருடனான நமது உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் நாம் நிராகரிக்கிறோம்.