அத்தியாயம்
3. Life After Death
2 நிமி.FHD
New Believer Course·3 / 10கிளிப் 3 / 10
3. Life After Death
If Jesus were still dead, we could not experience his life. His Spirit living inside us is one of the greatest gifts he offers.
கேள்விகள்தொடர்புடைய கேள்விகள்
உங்களுடையதை கேளுங்கள்வேதாகம மேற்கோள்கள்
பகிரவும்1 Corinthians 15:1-5
Now, brothers, I want to remind you of the gospel I preached to you, which you received, and in which you stand firm. By this gospel you are saved, if you hold firmly to the word I preached to you. Otherwise, you have believed in vain. For what I received I passed on to you as of first importance: that Christ died for our sins according to the Scriptures, that He was buried, that He was raised on the third day according to the Scriptures, and that He appeared to Cephas and then to the Twelve.
Berean Standard Bible
Public Domain
மேலும் படிக்க…இலவச வளங்கள்
வேதாகமத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
எங்கள் வேதாகம ஆய்வில் சேருங்கள்உரைநகல்
Tamil (தமிழ்)
இயேசு நமக்காக உயிர்மரித்த பின் மீண்டும் உயிர்த்தெழுந்தது ஏன் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று நீங்கள் எப்போதாவது எண்ணிப் பார்த்தது உண்டா?
இறந்த ஓர் மனிதரால் நமக்கு என்ன செய்ய முடியும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பார்ப்போம்.
அவரால் நமக்கு வாழ்வு அளிக்க முடியுமா?
முடியாது, அவரே, இறந்து விட்டார்.
அவரால் நட்புணர்வு தர முடியுமா?
முடியாது என்று தான் கூற வேண்டும்.
நமது வாழ்வை மாற்றி அமைக்க கூடிய வல்லமையை அவரால் தர முடியுமா?
இப்போது, உங்களுக்கு புரிந்திருக்கும்.
இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த
காரணத்தின் உட்பொருள்
அவரால் அனைத்தையும் மாற்ற முடியும்.
இறந்த பின் அவரால் எப்படி மீண்டும் உயிர்த்தெழ முடிந்தது?
இயேசு எந்த களங்கங்களுமற்ற பரிசுத்தமானவர்.
அதன் பொருள், நம்மை கொல்லும் ஆற்றல் பெற்ற தீமையினால்
இயேசுவை கல்லறையில் வைத்திருக்க முடியவில்லை.
பாவங்களற்ற தம் பரிசுத்த தன்மையினால் இறப்பை வென்ற ஒரே மனிதராக அவர் இருக்கிறார்!
நமது உடைந்த மனம் மற்றம் இதயத்தை சரிப்படுத்துவது மட்டும் அல்ல, நமது தீங்குகளை அகற்றவும் நம் வாழ்வில் அவரது ஜீவனை தரவும் இருக்கிறார்.
சுதந்திரமான மகிழ்ச்சி ததும்பும் வாழ்வு, அவர் மீது அன்பு நிறைந்து வழியும் வாழ்வு, அவருக்கான அர்ப்பணிப்பாக வாழும் வாழ்வு.
காரணம் அவர் தருவது நித்திய வாழ்வு.