அத்தியாயம்
7. Living for God
2 நிமி.FHD
New Believer Course·7 / 10கிளிப் 7 / 10
7. Living for God
When we are born again, we need constant spiritual nourishment. Reading the Bible, praying, and worshipping him with others are ways we grow spiritually.
கேள்விகள்தொடர்புடைய கேள்விகள்
உங்களுடையதை கேளுங்கள்வேதாகம மேற்கோள்கள்
பகிரவும்1 Peter 2:2
Like newborn babies, crave pure spiritual milk, so that by it you may grow up in your salvation,
Berean Standard Bible
Public Domain
மேலும் படிக்க…இலவச வளங்கள்
வேதாகமத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
எங்கள் வேதாகம ஆய்வில் சேருங்கள்உரைநகல்
Tamil (தமிழ்)
தேவனுக்கான அர்ப்பணிப்பான வாழ்வை வாழ நாம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி தான் என்ன?
பரிசுத்தமான வாழ்வை சந்தோசமாக வாழ,
தேவன் வழங்கும் ஆன்மீக ஊட்டம் மிகுந்த உணவை நாம் தொடர்ந்து பெற வேண்டும்.
ஆன்மீக ஊட்டம் மிகுந்த உணவு என்றால் என்ன?
முதலில், நாம் பைபிளை வாசித்து, தேவனின் வழியில் வளர வேண்டும்,
மேலும் அவரது ஞானமே நமது ஆன்மீக உணவாக இருக்கும்.
இரண்டாவது, செபம் மூலம் இயேசுவிடம் பேச நேரம் ஒதுக்க வேண்டும்,
அவரது வருகையே நமது ஆன்மீக பானம்,
இவையே நாம் அவரது நம்பிக்கைக்குரிய பிள்ளைகளாக வாழ நம்மை வலிமைப்படுத்தும்.
மூன்றாவதாக, இயேசுவின் அன்புக்குரியவர்களுடன் இணைந்து அவரை நாம் ஆராதனை செய்வது
நாம் ஒன்றாக இருக்கும் நேரம் நமது ஆன்மா அமைதியும் புத்துணர்ச்சியும் பெறும்.
பிறருடன் சேர்ந்து பைபிள் வாசித்தல், செபம், ஆராதனை செய்தல் ஆகியவற்றை செய்யாமல் இருப்பதால்,
நமக்குக் கிடைக்கும் சந்தோசத்தையும் சுதந்திரத்தையும் குறைத்து, நிம்மதியற்ற வாழ்வுக்கு நம்மைக் கொண்டு செல்லும்.
ஆனால், நாம் அவரது ஆன்மீக ஊட்டத்தை தினமும் உட்கொண்டால்,
நமது ஆன்மாவின் ஊடாக அவர் செயல்படுவார்,
நம்மை வளர்ச்சி பாதையில் செலுத்தி நல்விதமாக மாற்றி அமைத்து நமது ஆழமான ஆசைகளை நிறைவேற்றுகிறார்
தமது பரிசுத்த ஆவியின் வாயிலாக.