New Believer Course·8 / 10

The Bible is called the Word of God because it is God’s way of explaining who he is, who we are, where we came from, and why we exist.

உங்களுடையதை கேளுங்கள்

வேதாகம மேற்கோள்கள்

பகிரவும்
Psalm 119:105

Your word is a lamp to my feet and a light to my path.

Berean Standard Bible

Public Domain

மேலும் படிக்க…
இலவச வளங்கள்

வேதாகமத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

எங்கள் வேதாகம ஆய்வில் சேருங்கள்

உரைநகல்

Tamil (தமிழ்)
பிரபஞ்சத்தை படைத்த கடவுளை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள தொடங்குவது? தொடக்கத்தில், தேவன் முதல் மனிதர்களைப் படைத்து, அழகான தோட்டத்தில் அவர்களை வாழ வைத்தார், அவர்களோடு இருந்து, அவர்களுடன் உரையாடி வந்தார். தேவனின் அன்பும் அவரது வருகையும் சாத்தானின் சூழ்ச்சியால் தடைபட்டன. இருந்தாலும் மக்கள் நம்பிக்கையை விடவில்லை. ஏனெனில், தேவன் தன் மீது அன்பு கொண்டு அர்ப்பணிப்பான வாழ்வை வாழ்பவர்களிடம் பேசுவது தொடர்வதை வரலாறு நெடுக காணலாம். சில நேரங்களில், அவர் கற்றுக்கொடுத்ததை எழுதி, சேமித்து வைக்க கட்டளையிடுகிறார். அவ்வாறு எழுதியவை அனைத்தும் 66 புத்தகங்களாக சேகரிக்கப்பட்டு, அதற்கு பைபிள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பைபிளை வாசிப்பதன் மூலம் தேவன் யார், அவர் நமக்குக் கொடுத்த சத்தியம் என்ன எனபதை நாம் அறியலாம். மேலும் நாம் எங்கிருந்து வந்தோம், நாம் யார், நமது நோக்கம் என்ன என்பதையும் அறியலாம். ஏனென்றால், பைபிளின் வழிகாட்டுதலின் மூலம் மட்டுமே நாம் அவரை அறிந்துகொள்ள முடியும், மேலும் முடிவில்லாத சுதந்திரத்தையும் வாழ்க்கையையும் கண்டுபிடிக்க முடியும்.
JesusFilm