New Believer Course·10 / 10

The church is everyone who belongs to Jesus. The church allows us to be dependent on God and on each other.

உங்களுடையதை கேளுங்கள்

வேதாகம மேற்கோள்கள்

பகிரவும்
1 Corinthians 12:27

Now you are the body of Christ, and each of you is a member of it.

Berean Standard Bible

Public Domain

மேலும் படிக்க…
இலவச வளங்கள்

வேதாகமத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

எங்கள் வேதாகம ஆய்வில் சேருங்கள்

உரைநகல்

Tamil (தமிழ்)
தேவாலயம் என்றால் என்ன? அது ஏன் அவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறது? தேவாலயம் என்பது மனிதர்கள் சந்தித்து ஒன்று கூடுவதற்கான ஓர் இடம் என்று தான் கருதப்பட்டாலும், இயேசுவிற்கு சொந்தமான ஒவ்வொரு மனிதரும் தேவாலயம் தான் என்று கர்த்தர் கூறுகிறார். நாம் தனித்து இயங்க வேண்டும் என்பதற்காக நாம் கர்த்தரால் காப்பாற்றப்படவில்லை, ஆனால், கர்த்தரையும் கர்த்தரை நேசிப்பவர்களையும் சார்ந்து நாம் இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் காப்பாற்றப்படுகிறோம். நாம் ஒருவருக்கு ஒருவர் தூயஉள்ளத்துடன் பணிவிடை செய்து உதவிகரமாக, வேறு எதனையும் விட மேலாக கர்த்தரை நேசிக்கும் ஒரு தனித்துவமான சமூகமாக இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின் விருப்பமாகும். அவரது தேவாலயம் வாயிலாக, அவரது பரிசுத்த ஆவி மற்றும் அவரது வார்த்தை மூலமாக ஒருவருக்கு ஒருவர் நேசத்தையும் ஆதரவையும் வழங்கிக் கொள்ள கற்றுக்கொள்கிறோம். நாம் உரிய காலங்களில் சந்தித்து ஒன்றுகூடி பைபிள் வாசிக்கிறோம், பிரார்த்தனை செய்கிறோம், கர்த்தரை வழிப்பட்டு ஆராதனை செய்கிறோம், நமது மகிழ்ச்சி மற்றும் துக்கம் என்னும் இருநிலைகளிலும் ஒருவருக்கு ஒருவர் உள்ளிருந்து மலர உதவுகிறோம், கர்த்தரின் குடும்பத்தை சேர்ந்தவராக கருதி வாழ்வதால், நமது இன்னல்களை பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களை காண்கிறோம், கர்த்தரின் விருப்பத்திற்கு இணங்க வாழும் வாழ்வை ஊக்கப்படுத்தக் கூடியவர்களை காண்கிறோம். இயேசுவின் நற்குணங்கள், நீ்தி, மன்னிப்பு மற்றும் நேசம், அன்பு ஆகியவற்றை தன்னம்பிக்கையுடன் உலகோடு பகிர்ந்து கொள்வதற்கான ஆதரவை இது தருகிறது. கர்த்தர் நமக்கு வகுத்துள்ள வாழ்வில் தேவாலயம் ஒரு முக்கிய பங்கை இவ்வாறு வகிக்கிறது.
JesusFilm