New Believer Course·6 / 10

God has adopted us as His children through the life Jesus gives us, and we are promised genuine life change.

உங்களுடையதை கேளுங்கள்

வேதாகம மேற்கோள்கள்

பகிரவும்
Galatians 2:20

I have been crucified with Christ, and I no longer live, but Christ lives in me. The life I live in the body, I live by faith in the Son of God, who loved me and gave Himself up for me.

Berean Standard Bible

Public Domain

மேலும் படிக்க…
இலவச வளங்கள்

வேதாகமத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

எங்கள் வேதாகம ஆய்வில் சேருங்கள்

உரைநகல்

Tamil (தமிழ்)
எனது தீய ஆசைகளை விட்டுவிட்டு வாழ தேவன் எனக்கு உதவுகிறாரா? நாம் பிறக்கும் போது, நமக்கான உயிரை நாமே தந்து கொள்ளவில்லை. தேவனே நமது பெற்றோர்கள் மூலமாக உயிர் தந்தார். ஒன்றுமில்லாததில் இருந்து நமக்குத் தேவன் வாழ்வைக் கொடுக்க முடியும் என்பதால், அவரைப் போலவே நம்மை மாற்ற முடியும். நாம் நம்மால் முடிந்தளவு நல்ல வழியில் செல்ல முயற்சிக்கிறோம், ஆனால் முடிவதில்லை. இயேசு நமக்கு வழங்கும் புதிய ஆன்மீக வாழ்வைப் பெறும்போது, நாம் அவரையே முழுவதுமாக சார்ந்து இருக்கிறோம். பாதுகாப்பாக இருக்க, வாழக் கற்றுக்கொள்ள, வலிமையாக வளர அறிந்துகொள்கிறோம். தேவன் நம்மை அவரது பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டுள்ளார், அவர் மீது விஸ்வாசம் கொண்டு, அவரையே சார்ந்து, நன்றி கலந்த இதயத்துடன் நாம் வாழ்ந்தால், நம்மை ஒவ்வொரு நாளும் நல்விதமாக மாற்றுவதாக உறுதியளிக்கிறார். எனவே, இயேசு நம்மை அன்பு செய்வதால், நாமும் அவரை முழுமனதுடன் அன்பு செய்வோம், அவரே நமக்கு வலிமையளிப்பார், நம்பிக்கையளிப்பார், நம்மைப் பரிசுத்தமாக்குவார்.
JesusFilm