வீடியோ ஏற்றப்படுகிறது
உரைநகல்
Tamil (தமிழ்)
நீ உன்னை யாரென்று சொல்கிறாய்?
நீ சீஷர்களென்று அழைப்பவர்கள் யார்?
நீ அநேக அற்புதங்களைச் செய்வதாக கூறுகிறார்களே.
எங்கே எனக்கு செய் பார்ப்போம்.
அரசே,
இவன் ஜனங்களை ஏமாற்றி, வசப்படுத்தி,
தன் பட்சமாக்கி கொண்டு, தன்னையே ஒரு ராஜா என்கிறான்.
இந்த மனுஷனா?
இராஜாவா? ஆ……………
எங்கள் அரசே,
இவனை நன்றாக அடியுங்கள்.
இவனை பிலாத்துவிடமே அழைத்துச் செல்லுங்கள்,
இது அவனுடைய ஆட்சிக்குட்பட்டது.