வீடியோ ஏற்றப்படுகிறது
உரைநகல்
Tamil (தமிழ்)
பின்பு இயேசு, பிரயாணம் செய்து தேவனுடைய இராஜ்யத்தின் நற்செய்தியை போதித்து வந்தார்.
பன்னிரெண்டு சீஷர்களும், பிசாசுகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட
மகதெலேனா மரியாளும்,
ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும்,
சூசன்னாளும் அவருடன் இருந்தனர்.