வீடியோ ஏற்றப்படுகிறது
உரைநகல்
Tamil (தமிழ்)
வரி வசூலிக்கிறவர்களோடும், பாவிகளோடும் சேர்ந்து, நீர் ஏன் உண்ணவும் குடிக்கவும் செய்கிறீர்?
பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை,
நீதிமான்களை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வரவில்லை, பாவிகளையே அழைக்க வந்தேன்.