வீடியோ ஏற்றப்படுகிறது
உரைநகல்
Tamil (தமிழ்)
மாய்மாலமான பரிசேயரையும் வேதபாரகரையும்
கண்டித்து உணர்த்துவதைக் கண்டு யூதர்களில் அநேகர் அவரை பின்பற்றினார்கள்.
அவரை விரோதித்தவர்களின் கூட்டமும் பெருகியது.
இயேசு தேவாலயத்தில் இருக்கும்போது ஒரு ஏழை விதவை இரண்டு காசு காணிக்கை செலுத்துவதை பார்த்தார்.
இது மிகவும் குறைவு!
இதைவிட அதிகமாக உன்னால் கொடுக்க முடியாதா?
நான் சொல்லுகிறேன்,
இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாய் கொடுத்து விட்டாள்.
அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்து தேவனுக்கென்று காணிக்கை கொடுத்தார்கள்,
இவளோ, தன் வறுமையிலிருந்து, தன் ஜீவனத்துகுண்டாயிருந்த தெல்லாம் கொடுத்துவிட்டாள்.