வீடியோ ஏற்றப்படுகிறது
உரைநகல்
Tamil (தமிழ்)
தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது?
அது கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது,
ஒரு மனிதன் கடுகு விதையை எடுத்து தன் தோட்டத்திலே நட்டான்
அது வளர்ந்து பெரிய மரமாயிற்று,
ஆகாயத்துப் பறவைகள் வந்து,அதின் கிளைகளில் அடைந்தது,
இவர் எதைப் பற்றி பேசுகிறார் என்றே எனக்கு புரியவில்லை.