வீடியோ ஏற்றப்படுகிறது
உரைநகல்
Tamil (தமிழ்)
ஒருவனும் விளக்கை ஏற்றி பாத்திரத்தால் மூடி
கட்டிலின் கீழ் வைக்கமாட்டான்,
உள்ளே பிரவேக்கிறவர்கள் வெளிச்சத்தை காணும் படி அதை விளக்குத் தண்டின் மேல் வைப்பான்.
வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை,
அறியப்பட்டு வெளிவராத மறை பொருளுமில்லை.
ஆகவே நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்,
உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்,
இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று
நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
போதகரே!
உமது தாயாரும் சகோதரரும் உம்மை பார்க்க வேண்டும் என்று வெளியே நிற்கிறார்கள்.
தேவனுடைய வசனத்தை கேட்டு நடப்பவர்களே எனக்கு தாயும், சகோதரருமாய் இருக்கிறார்கள்.